மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள திருவேங்கடம் பஸ் நிறுத்தம் அருகே இளையான்குடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீழாயூர் காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 37) மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல புதூர் பஸ் நிறுத்தம் அருகில் மது விற்பனை செய்த பூச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்த சங்கன் (54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.Next Story