மளிகை கடையில் புகையிலை பாக்கெட் விற்றவர் கைது


மளிகை கடையில் புகையிலை பாக்கெட் விற்றவர் கைது
x

மளிகை கடையில் புகையிலை பாக்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கன்னங்குறிச்சி:

சேலம் கன்னங்குறிச்சி சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்குள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அடிகரை பகுதியில் மளிகை கடையில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த ரவிச்சந்திரன் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 5 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story