புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே வெள்ளிக்குன்றம்பட்டி பகுதியில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளிக்குன்றம்பட்டியை சேர்ந்த கருப்பையா (வயது 55) தனது பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது ெசய்தனர்.



Related Tags :
Next Story