லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் தங்கராசு (வயது 58). இவர் முட்டாஞ்செட்டி பஸ் நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற தங்கராஜை கைது செய்து 15 லாட்டரிசீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.


Next Story