புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பின்போது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பர்கூர் ஜிட்டோபனப்பள்ளி சிக்கன்னராஜ் (வயது 42), பாரூர் கதிராம்பட்டி பழனி (60), உத்தனப்பள்ளி முனுசாமி (55), தளி ஆதல்வாடி வேணுகோபால் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 575 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story