கோரிமேட்டில் புகையிலை பாக்கெட்டுகள் விற்ற மளிகை கடைக்காரர் கைது


கோரிமேட்டில் புகையிலை பாக்கெட்டுகள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
x

கோரிமேட்டில் புகையிலை பாக்கெட்டுகள் விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கன்னங்குறிச்சி:

கோரிமேடு அடுத்த ஏ.டி.சி. நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் மளிகை கடையில் விற்கப்படுவதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிைடத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்ற பாலாஜி (வயது 34) என்பவரை கைது செய்தனர் மேலும் அவரின் கடையில் இருந்து 60 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story