மணல் கடத்தியவர் கைது


மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

காரைக்குடி,

செட்டிநாடு போலீசார் திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரக்குடி 4 ரோடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற கனரக லாரியை சோதனையிட்டனர். அந்த லாரியில் 3 யூனிட் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரியின் டிரைவரான ஆறுமுகநகரை சேர்ந்த திருப்பதி (வயது 25) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.19 ஆயிரம் மற்றும் லாரி, மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story