வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது ெசய்யப்பட்டார்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி அடுத்த கோட்டையூரை சேர்ந்தவர் பழனி செல்வம் (வயது 43). இவரது அண்ணன் மகளுக்கு நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஸ்ரீராம் நகரில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருந்த பாலாஜி (53), சென்னை ஆவடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (41) ஆகியோர் பழனி செல்வத்திடம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னை ஆவடியை சேர்ந்த பாலசுப்பிரமணியனை கைது செய்துள்ளனர் பாலாஜியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story