போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள ஆரைக்குளத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் ஆறுமுகராஜ் (வயது 38). தொழிலாளியான இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஆறுமுகராஜை கைது செய்தனர்.


Next Story