சிறுமியை திருமணம் செய்தவர் கைது


சிறுமியை திருமணம் செய்தவர் கைது
x

காரிமங்கலம் அருகே சிறுமியை திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலத்தை அடுத்த கோடியூர் சென்றாயம்பட்டியை சேர்ந்த வேலு மகன் மஞ்சுநாத் (வயது 31) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 18 வயது ஆகாத சிறுமிக்கும் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. இதுபற்றி கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை திருமணம் செய்ததாக மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story