கைதான பா.ஜ.க. நிர்வாகி கோர்ட்டில் ஆஜர்


கைதான பா.ஜ.க. நிர்வாகி கோர்ட்டில்  ஆஜர்
x

கைதான பா.ஜ.க. நிர்வாகி கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கில் விருதுநகர் ேமற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்து இசக்கி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சுரேஷ்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சுரேஷ்குமாரை சிறையில் அடைக்க பாதுகாப்புடன் ேபாலீசார் அழைத்து சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story