சட்டசபை நிகழ்ச்சிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு


சட்டசபை நிகழ்ச்சிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு
x

ராமநாதபுரம் அருகே செய்தித்துறை சார்பில் சட்டசபை நிகழ்ச்சிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் அதிநவீன மின்னணு எல்.இ.டி. வாகனத்தில் தமிழக சட்டசபையில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கைகளை பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நேரடி ஒளிபரப்பின் போது தமிழக அரசின் முக்கிய திட்டங்கள், தீர்மானங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் மற்றும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்த திட்டங்கள் குறித்த விவரங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பார்த்து சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story