உதவி போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு


உதவி போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு
x

நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர டவுன் உதவி போலீஸ் கமிஷனராக இருந்த அண்ணாதுரை, நெல்லை மாநகர மனித உரிமை மற்றும் சமூக நீதி உதவி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். மேலும் கூடுதல் பொறுப்பாக திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் நெல்லை டவுன் புதிய போலீஸ் உதவி கமிஷனராக ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


Next Story