ஆத்தூரில்பஸ்நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா


ஆத்தூரில்பஸ்நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா
x

ஆத்தூரில் பஸ்நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் ஆத்தூர் நகர பஞ்சாயத்து பஸ்நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ. கே. கமாலுதீன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து பொறியாளர்கள் ஆவுடைபாண்டியன், இளையராஜா, கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story