ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில், ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அயோத்தி சாமியாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.


Related Tags :
Next Story