ஈரோட்டில் காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை


ஈரோட்டில்  காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
x

மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், கதர் கிராம தொழில் உதவி இயக்குனர் விஜயகுமார், தாசில்தார் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story