ஈரோட்டில்நவராத்திரி 2-வது நாளையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம்


ஈரோட்டில்நவராத்திரி 2-வது நாளையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம்
x

ஈரோட்டில் நவராத்திரி 2-வது நாளையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ஈரோடு

நவராத்திரி 2-வது நாளையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் காத்யாயனி தேவி அலங்காரத்திலும், கொங்கலம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், ஓம்காளியம்மன் மீனாட்சி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சியை படத்தில் காணலாம்.


Next Story