உழவர் பயிற்சி மையத்தில் ஆடு வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி: 2 நாட்கள் நடக்கிறது


உழவர் பயிற்சி மையத்தில்  ஆடு வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி:  2 நாட்கள் நடக்கிறது
x

தேனியில் செயல்படும் உழவர் பயிற்சி மையத்தில், ஆடு வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடக்கிறது

தேனி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக தேனியில் செயல்படும் உழவர் பயிற்சி மையத்தில், ஆடு வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 25-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை உழவர் பயிற்சி மைய தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.


Next Story