சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு ஏலம்
x
தினத்தந்தி 12 Dec 2022 7:30 PM GMT (Updated: 12 Dec 2022 7:30 PM GMT)

மல்லிகைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு விவசாயிகள் 2 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,470-க்கும், முல்லை ரூ.880-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.56-க்கும், பட்டுப்பூ ரூ.96-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.320-க்கும் ஏலம் போனது.


Next Story