சத்தி மார்க்கெட்டில்முல்லைப்பூ கிலோ ரூ.1,560-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில்முல்லைப்பூ கிலோ ரூ.1,560-க்கு ஏலம்
x

முல்லைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 1½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,295-க்கும், முல்லை ரூ.1,560-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.510-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது.


Next Story