அத்தப்பூ கோலமிட்ட மாணவிகள்

அத்தப்பூ கோலமிட்ட மாணவிகள்
x

கேரள மக்களால் ஓணம் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவிகளும், ஆசிரியைகளும் இணைந்து அத்தப்பூ கோலமிட்டு மாவேலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக பூ அலங்காரம் செய்த காட்சி.

பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டனர்.

பெரம்பலூர்

Next Story