தடகள போட்டி: காரைக்குடி பள்ளி சாம்பியன்


தடகள போட்டி: காரைக்குடி பள்ளி சாம்பியன்
x

தடகள போட்டியில் காரைக்குடி பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி சரக தடகள விளையாட்டு போட்டிகள் அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தடகள போட்டிக்கான ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை காரைக்குடி தீ லீடர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்கள், பயிற்சியளித்த ஆசிரியர்களை பள்ளி தலைவர், தாளாளர் மற்றும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story