ஏ.டி.எம். மையங்களும் செயல்படாததால் பொதுமக்கள் தவிப்பு


ஏ.டி.எம். மையங்களும் செயல்படாததால் பொதுமக்கள் தவிப்பு
x

விருதுநகரில் ஏ.டி.எம். மையங்கள் செயல்படாததால் பொதுமக்கள் தவித்தனர்.

விருதுநகர்


அனைத்து வங்கிகளும் நேற்று முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் செயல்படாத நிலையில் பண பரிவர்த்தனை பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் அரசு வங்கி மற்றும் குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் செயல் இழந்த நிலையில் வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இம்மாதிரியான தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.மையங்கள் முறையாக செயல்பட வங்கி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story