வீட்டில் திருட்டு முயற்சி


வீட்டில் திருட்டு முயற்சி
x

வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

திருச்சி

செந்தண்ணீர்புரம் நேரு தெருவை சேர்ந்த அன்பழகன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். ஆனால் ஆட்கள் வரும் சத்தம் கேட்டு ஓடிவிட்டார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 More update

Next Story