மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 57 வாகனங்கள் ரூ.27¼ லட்சத்துக்கு ஏலம்

மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 57 வாகனங்கள் ரூ.27¼ லட்சத்துக்கு ஏலம்
x

மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 57 வாகனங்கள் ரூ.27¼ லட்சத்துக்கு ஏலம்

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் ஈரோடு அருகே ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் 51 இரண்டு சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. அதில் 51 இரண்டு சக்கர வாகனங்களும், 6 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 57 வாகனங்கள் ரூ.27 லட்சத்து 44 ஆயிரத்து 786-க்கு ஏலம் போனது.

Next Story