ரூ 24 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்


ரூ 24 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்
x

ரூ 24 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

திருப்பூர்

வீ மேட்டுப்பாளையம்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது அதில் வேடசந்தூர் புத்தூர் கள்ளமடை மேட்டுப்பட்டி இலக்கம நாயக்கன்பட்டி பொருளூர் ரெட்டி வலசு பகுதிகளைச் சேர்ந்த 67 விவசாயிகள் 1109 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் காங்கேயம் முத்தூர் ஈரோடு நடுப்பாளையம் பூனாட்சி சித்தோடு கஸ்பாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆறு வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு நல்ல தரமான சூரியகாந்தி விதைகள் கிலோ 48.09 பைசாவிற்கும் இரண்டாம் தரமான சூரியகாந்தி விதைகள் 43.56 பைசாவுக்கும் ஏலம் எடுத்தனர் மொத்த ரூ2436879.00 விற்பனையானது இத்தகவல்களை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்



Next Story