ஆடி கடைசி வெள்ளி சிறப்பு அலங்காரம்
ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தனர்
விருதுநகர்
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராஜபாளையம் ஆவரம்பட்டி காளியம்மன், விஸ்வநாதபேரி அங்காள ஈஸ்வரி அம்மன், வேப்பங்குளம் கிராமத்தில் துர்க்கை அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் வளையல் அலங்காரத்திலும், விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளுமாரியம்மன் அக்னி சட்டியேந்தி அருள் ஆடி வரும் அலங்காரத்திலும், விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள சமயபுரம் மாரியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்திலும், கச்சேரி ரோடு காளியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் வீற்றிருந்து அருள்பாலித்தனர்.
Related Tags :
Next Story