விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x

கொரோனா தடுப்பு, டெங்கு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்

பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை, மற்றும் மஞ்சப்பை மீண்டும் கொண்டு வருதல் டெங்கு கொரோனா உள்ளிட்ட தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சென்னை, வேலூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த கலைஞர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை நடத்தினர்.


Next Story