விழிப்புணர்வு ஊா்வலம்


விழிப்புணர்வு ஊா்வலம்
x

விழிப்புணர்வு ஊா்வலம் நடந்தது.

கரூர்

உலக இருதய தினத்தை முன்னிட்டு நேற்று கரூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு டாக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கரூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கோவை ரோடு வழியாக வ.உ.சி. மைதானம் வரை சென்று நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட கரூர் நர்சிங் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.


Next Story