அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்


அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்
x

அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கங்காதேவி தலைமை தாங்கினார். ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். பெண் குழந்தைகள் கல்வி பற்றி ஆசிரியர்கள் சங்கர், ராமலிங்கம் ஆகியோர் பேசினர். விழாவில் உடையார்பாளையம் போலீசார் உஷா, ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு பெண் கல்வி, பெண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினர். முடிவில் கணித ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.


Next Story