விழிப்புணர்வு உறுதிமொழி


விழிப்புணர்வு உறுதிமொழி
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் விழிப்புணர்வு வாரவிழா கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜே.எஸ்.குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு விழப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.


Next Story