கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கற்பக விநாயகா என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

செங்கல்பட்டு

மதுராந்தகம்,

மதுராந்தகம் அடுத்த சின்ன கொல்லம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு கற்பக விநாயகா கல்வி குழும மேலாண்மை இயக்குனர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, கற்பக விநாயகா கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஷர்மிளா, கல்வி ஆலோசகர் ஸ்ரீநிவாஸ் சம்மந்தம், காவல் துறை தலைமை இயக்குனர் சத்யபிரியா, பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டனர். கல்லூரி டீன் சுப்பாராஜ், கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் சிறப்பு விருந்தினர்களாக சிறப்பித்தனர்.

சமூக ஊடகங்கள் ஹீரோவா? ஜீரோவா? விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story