போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு


போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
x

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூர் திருமுருகன் பூண்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட அனைப்புதூர் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் திருமுருகன்பூண்டி போலீசார் கலந்து கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்துவதினால் பயன்படுத்துபவர்களுக்கும், அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்கள். முடிவில் போதை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story