விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

விழிப்புணர்வு பேரணி

விருதுநகர்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழிச்சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விருதுநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Related Tags :
Next Story