ரெயில்வே நடைமேடை ஓரம் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்


ரெயில்வே நடைமேடை ஓரம் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
x

ரெயில்வே நடைமேடை ஓரம் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார்

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழியில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நடைமேடை பகுதியில் கழிவுநீர் கலக்காதவாறு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story