இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்-  முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை,

சென்னை ,கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடி செலவில் புனரமைக்கபட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேலும் , மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறிது நேரம் அவர்களுடன் இறகுபந்து விளையாடினார்


Related Tags :
Next Story