பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
x

மயிலாடுதுறையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. வடகரை, அரங்கக்குடி, எலந்தங்குடி, ஆக்கூர், நீடூர், கிளியனூர் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

1 More update

Next Story