கூடைப்பந்து போட்டி


கூடைப்பந்து போட்டி
x

கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மதுரை லேடி டோக் கல்லூரிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

விருதுநகர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே வி.வி.வி. கல்லூரியில் நடைபெற்ற மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மதுரை லேடி டோக் கல்லூரிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.


Next Story