பி.எட். வகுப்புகள் தொடக்க விழா


பி.எட். வகுப்புகள் தொடக்க விழா
x

களக்காடு செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.எட். வகுப்புகள் தொடக்க விழா நடந்தது

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 2022-24-ம் கல்வியாண்டிற்கான பி.எட். வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. ஜோசப் கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஜமீலா பானு வரவேற்றார். பெருமாள்குளம் கிறிஸ்தவ ஆலய சேகர தலைவர் பென்னட் ஜோசப் வகுப்புகளை தொடங்கி வைத்தார். விழாவில் நாசரேத் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜோயல், கல்லூரி முதல்வர் குமரேசன், போதகர் சேகர், அண்ணாத்துரை, கல்லூரி கண்காணிப்பாளர் டேனியல் ராஜதுரை, பேராசிரியர்கள் மலர்விழி, ரமேஷ், அனிதா, ரெபேக்காள், மாரியப்பன், காபிரியேல் ராஜ், ரெக்ஸி, ராதிகா, பத்திரகாளி, நிர்வாக பணியாளர்கள் கலைச்செல்வி, சுகன்யா, பிரியா, ரோஸ்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story