பாரதியார் பிறந்தநாள் விழா


பாரதியார் பிறந்தநாள் விழா
x

வாணியம்பாடியில் பாரதியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள படிப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் சிலைக்கு இஸ்லாமிய கல்லூரி தமிழ்த்துறை தலைவரும், பாரதி தமிழ் சங்கத் தலைவருமான ப.சிவராஜ் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது ஒருங்கிணைப்பாளர் எம்.மணி, விநாயகமூர்த்தி, நாராயணன், ரகு உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story