ரேஷன் கடை கட்ட பூமி பூஜை


ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

ரேஷன் கடை கட்ட பூமி பூஜை

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் ஊராட்சி பஞ்சம்பட்டி கிராமத்திலும் மற்றும் அருள்புத்தூர் ஊராட்சியிலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்ட தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பூமாரி மாரிமுத்து, நவமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story