சைக்கிள் பேரணி


சைக்கிள் பேரணி
x

என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. தினத்தை முன்னிட்டு என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் தொடங்கி வைத்தார்.


Next Story