யானை வாகனத்தில் பெரிய பெருமாள்


யானை வாகனத்தில் பெரிய பெருமாள்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

யானை வாகனத்தில் பெரிய பெருமாள் வீதி உலா வந்தார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழா 6-ம் நாளில் யானை வாகனத்தில் பெரிய பெருமாள் வீதி உலா வந்தார்.


Next Story