பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

வள்ளியூரில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் வள்ளியூரில் பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை முன்பு பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story