ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

புதுக்கோட்டையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் போலீசார் மற்றும் பயிற்சி போலீசார் ரத்ததானம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முகாமிற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமை தாங்கினார். முகாமில் மாவட்ட ஆயுதப்படை துணை சூப்பிரண்டு முருகராஜ், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story