கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வடக்கு கல்லணை கால்வாய் கரையோரம் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story