குடிநீர் குழாயில் உடைப்பு


குடிநீர் குழாயில் உடைப்பு
x

நெல்லை சந்திப்பில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் வரதராஜ பெருமாள் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக சாலையில் வெள்ளம்போல் சென்றது. இந்த உடைப்பை உடனே சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story