பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம்

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம்
x

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம்

விருதுநகர்

விருதுநகரில் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கம் சார்பில் 7-வது ஊதியக்குழு அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடந்த போராட்டத்தில் தபால் துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் சண்முகநாதன், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாநில உதவிசெயலாளர் சூரியன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

Next Story