பட்ஜெட் தாக்கல்: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்


பட்ஜெட் தாக்கல்: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்
x

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும் இது. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார்.

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:-

துறைகள்

நிதி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறை

ரூ. 40,299 கோடி

உயர்கல்வித் துறை

ரூ. 6,967 கோடி

ரூ. 6,967 கோடி

ரூ. 18,661 கோடி

அண்ணல் அம்பேத்கர் திட்டம்

ரூ. 1000 கோடி

ஆதி திராவிடர் நலத்துறை

ரூ. 3,513 கோடி

மாற்று திறனாளி நலத்துறை

ரூ. 1,444 கோடி

பிற்பட்டோர் நலத்துறை

ரூ. 1,580 கோடி

காலை உணவு திட்டம்

ரூ. 500 கோடி

பள்ளி மேம்பாட்டு திட்டம்

ரூ. 1,500 கோடி

கோடி மகளிர் சுய உதவி குழு கடன்

ரூ. 30,000 கோடி

பொது வினியோக உணவு திட்ட மானியம்

ரூ. 10,500 கோடி

கூட்டுறவுத் துறை

ரூ. 16,262 கோடி

விவசாயம் மற்றும் நகை கடன் தள்ளுபடி

ரூ. 3,993 கோடி

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை

ரூ. 1,248 கோடி

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு

ரூ. 2000 கோடி

கோவை செம்மொழி பூங்கா

ரூ. 172 கோடி

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்2-ம் கட்டம்

ரூ. 7,149 கோடி

கிராமங்களில் நீர்நிலைகள் புதுப்பிக்க

ரூ. 800 கோடி

ஊரக வளர்ச்சித்துறை

ரூ. 22,562 கோடி

நகராட்சி நிர்வாகத்துறை

ரூ. 24,476 கோடி

நெடுஞ்சாலைத்துறை

ரூ. 19,465 கோடி

மீனவர் நலன்

ரூ. 389 கோடி

கூவம் அடையாறு மறுசீரமைப்பு

ரூ. 1,500 கோடி

போக்குவரத்து துறை

ரூ. 8,056 கோடி

சென்னை மெட்ரோ

ரூ. 10,000 கோடி

கோவை மெட்ரோ

ரூ. 9,000 கோடி

மதுரை மெட்ரோ

ரூ. 8,500 கோடி

பள்ளி மாணவர் இலவச பஸ் பயண திட்டம்

ரூ. 1,500 கோடி

மகளிர் இலவச பஸ் பயணம்

ரூ. 2,800 கோடி

சிறு-குறு நடுத்தர தொழில்கள்

ரூ. 1,509 கோடி

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி

ரூ. 13,963 கோடி

தொழில் துறை

ரூ. 3,268 கோடி

அயோத்திதாசர் குடியிருப்பு திட்டம்

ரூ. 1000 கோடி

மின் திட்டங்கள்

ரூ. 77,000 கோடி

சமூக நலத்துறை

ரூ. 5,346 கோடி

சென்னை வெள்ளத்தடுப்பு

ரூ. 320 கோடி

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை

ரூ. 7,000 கோடி

தமிழக பட்ஜெட் ஒரு ரூபாயில் வரவு செலவு விவரம்

வரவு

மாநிலத்தின் சொந்த வரிவருவாய்- ௪௪ பைச்

பொதுக்கடன் - 33 பைசா

மத்திய அரசு தரும் பங்கு - 10 பைசா

மத்திய அரசின் மானியம் - 07 பைசா

சொந்த வரி அல்லாத வருவாய் - 05 பைசா

கடனைத் திரும்ப பெறுதல் -01 பைசா

செலவு

உதவி தொகை- மானியம் - 30 பைசா

சம்பளம் - 19 பைசா

வட்டி - 13 பைசா

கடன்களை திரும்ப செலுத்துதல் - 11 பைசா

மூலதன செலவு 11 பைசா

ஓய்வூதியம் - ஓய்வூதிய பலன்கள் - பைசா 9

செயல்பாடுகளும் பராமறிப்புகளும் - ௪ பைசா

கடன் வழங்குதல் 3 பைசா


Next Story