களை கட்டிய எருதாட்டம்


களை கட்டிய எருதாட்டம்
x

ஏனாதி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் எருதாட்டம் களை கட்டியது.

சேலம்

ஓமலூர்

ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி ஏனாதி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று மாலை எருதாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற வாலிபர்கள், மாடுகளின் கழுத்தில் கயிற்றை கட்டி எருதாட்டினா். தொடர்ந்து இரவு 10 மணிக்கு சத்தாபரணம் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Next Story